News March 23, 2026

ரெய்னா, ஹைடனுக்கு Hall of Fame விருது

image

CSK முதல்முறையாக தனது முதல் Hall of Fame நிகழ்வை அறிமுகப்படுத்தியது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற Roar 26 நிகழ்ச்சியில், அணியின் Ex வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹைடன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 2008 – 2021 வரை அணியில் விளையாடிய சின்ன தல ரெய்னா, கருத்து வேறுபாடு காரணமாக ஓரங்கட்டப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!