News March 23, 2026
48 மணிநேர கெடு விதித்த டிரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!

டிரம்ப்பின் <<19445887>>48 மணி நேர இறுதி எச்சரிக்கையை<<>> தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் சற்று பின்வாங்கியுள்ளது. அந்த நீரிணை வழியாக எதிரி நாடுகளை சேர்ந்த கப்பல்களை தவிர பிறநாட்டு கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் அணுமின் நிலையங்கள் தாக்கப்பட்டால், நீரிணை மூடப்பட்டு, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி மையங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.