News March 22, 2026

விழுப்புரம் மக்களே திருமணம் தடை நீங்க இங்க போங்க!

image

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், சுந்தரமூர்த்தி நாயனாரை ஆட்கொண்ட பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். இக்கோயிலில், சிவன் முதியவர் வேடத்தில் வந்து, சுந்தரரின் பாக்காவலியை (வாக்குமூலம்) கிழித்து ஆட்கொண்ட நிகழ்வு நடைபெற்றது. தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள், நந்திக்கு மாலை போட்டு வலம் வந்தால் திருமண வரம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!