News March 22, 2026

சென்னை: உங்க தொகுதி MLA-க்களை தெரிஞ்சுக்கோங்க!

image

கொளத்தூர்-மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி-உதயநிதி, வில்லிவாக்கம்-வெற்றியழகன், திரு.வி.க.நகர்-சிவகுமார், எழும்பூர்-பரந்தாமன், ராயபுரம்-மூர்த்தி, துறைமுகம்-சேகர்பாபு, ஆயிரம் விளக்கு -எழிலன், அண்ணாநகர்-எம்.கே.மோகன், விருகம்பாக்கம்-பிரபாகரராஜா, சைதை-மா.சு, தி.நகர்-கருணாநிதி, மயிலை-வேலு, வேளச்சேரி-அசன் மௌலானா, R.K.நகர்-எபிநேசர், பெரம்பூர்-ஆர்.டி.சேகர். இம்முறை யாரெல்லாம் வின் பண்ணுவாங்க?

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!