News March 22, 2026
சிவகங்கை தேர்தல் தகவல்களுக்கு QR கோடு வசதி

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் தகவல்களை உடனுக்குடன் அறிய QR கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் பிரிவு மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. Facebook, Instagram, X, YouTube தளங்களுக்கான QR கோடுகள் மூலம் அதிகாரப்பூர்வ தகவல்களை மக்கள் எளிதில் பெறலாம். 100% வாக்களிப்பு விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.