News March 22, 2026

5 ராசிகளுக்கு எச்சரிக்கை.. கவனமா இருங்க!

image

சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 5 ராசியினருக்கு கஷ்ட காலம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: பொருளாதார ரீதியாக சுமைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. *சிம்மம்: பணியிடத்தில் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். *கன்னி: குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு. *தனுசு: நிதி விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள். *கும்பம்: நெருக்கமானவர்களுடன் சண்டை ஏற்படலாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!