News May 16, 2024

ஐ.டி.ஐ.யில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

காட்டுமன்னார்கோயில், மங்களூர், சிதம்பரம், கடலூர் மற்றும் நெய்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஜூன் மாதம் 7-ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இன்று கடலூர் அரசு ஐ.டி.ஐ. முதல்வர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு <>செயலியில்<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

கடலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் ரத்து

image

கடலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை (அக்.,25) சனிக்கிழமை பொது விடுமுறை, நாளை மறுநாள் (அக்.,26) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (அக்.,27) திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் சிறப்பு முகாம் நாளை முதல் தொடர்ந்து 3 மக்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!