News March 22, 2026
திருவாரூர்: முன்னாள் அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு

திருவாரூர் அருகே நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கீரனூர் ஊராட்சி பகுதிகளில், மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் உணவுத் துறை அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய, மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.காமராஜர் சென்றபோது, பொதுமக்கள் அனைவரும் ஆராத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.