News March 22, 2026

பெரம்பலுர்: 100% வாக்குகள் அளிக்க உதவிட வேண்டும்

image

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட தடைகளற்ற சூழ்நிலை அமைத்தல் தொடர்பாக, மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ந. மிருணாளினி தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கான வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!