News March 22, 2026

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கு அறிவிப்பு

image

ராம்நாடு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த பின் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றிருந்ததால் மட்டுமே வாக்களிக்க முடியும், பெயர் விடுபட்டு இருப்பின் பெயர் சேர்க்க கால அவகாசம் மார்ச்.26 வரை உள்ளது. இதனை பயன்படுத்தி தகுதியானவர்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளார்

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!