News March 22, 2026

திருவாரூர்: ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்

image

லெட்சுமாங்குடியில் தேர்தல் பறக்கும் படை சுதாகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். சிவகங்கை மாவட்டம் மேலசோலை ஸ்டாலின் வைத்திருந்த பையில், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி கலெக்டர் சத்யாவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!