News March 22, 2026

சாத்தூர்: சகோதரன் கண்முன் சகோதரி பலி

image

சாத்தூர் அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் பரமசிவம்- மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு லட்சித்(10), லட்சிதா(10) என இரட்டை குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று பரமசிவம், மீனாட்சி தங்களது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது குழந்தைகள் 3 பேரும் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக லட்சிதா அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!