News March 22, 2026

மாயவரம்: டிராக்டர் மோதி பெண் உடல் நசுங்கி பலி

image

சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் மீனாட்சி(55). இவர் தனது உறவினருடன் மேல தேனூர் அருகே உள்ள கோவிலுக்கு நேற்று சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது கொண்டல் கிராமத்தில் எதிரில் வந்த டிராக்டர் மோதியதில், மீனாட்சி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!