News March 22, 2026
திக்குமுக்காடிய மெரினா!

சென்னை மெரினா கடற்கரைக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று ரமலான் பண்டிகை என்பதால் கூடம் அலைமோதியது. இதனால் மெரினா கடற்கரை காமராஜர் சாலை இருபுறமும் போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.