News March 22, 2026
கிருஷ்ணகிரி: மது போதையால் பறிபோன உயிர்!

தளி அடுத்த திண்டலு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் ராவ். இவருக்கு தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், குடிபோதையில் தளி ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.