News March 22, 2026
தஞ்சை: பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு

தஞ்சை அருகே வல்லம் தனியார் கல்லூரியில், வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை 3 நாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகன முகாம் நடைபெறுகிறது. இச்சேவையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், www.passportindia.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.