News March 22, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

காவேரிப்பாக்கம் அருகே ஆயர்பாடி ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(47). கட்டட மேஸ்திரியான இவருக்கு சிந்தாமணி(40) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன் தினம், வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் வரவில்லை. இந்நிலையில், ஒச்சேரி அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!