News March 22, 2026

கடலூர்: மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி எண் 04142-290119, வாட்ஸ் ஆப் எண் 8248774852 ஆகியவைகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர்/ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!