News March 22, 2026

உரிமம் பெற்ற துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுப்பாதுகாப்பு மற்றும் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் காவல் உட்கோட்டத்தின் கீழ் உள்ள சிறுமுகையில் 10,மேட்டுப்பாளையம் 20, காரமடை 9,அன்னூர் 21 என மொத்தமாக 60 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மீண்டும் கோவையில் உள்ள ஆர்ம்ஸ் ஃபயர் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டன.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!