News May 16, 2024

கள்ளக்குறிச்சி: உபகரணங்கள் வழங்கிய அதிகாரி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள, உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் வாரிய களப் பணியாளர்களுக்கு தென்மேற்கு பருவ மழைக்கால முன்னெச்சரிக்கையாக கையுறை, கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை இன்று (மே.16) தமிழ்நாடு மின்வாரிய உளுந்தூர்பேட்டை செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் வழங்கினார்.

Similar News

News October 22, 2025

கள்ளக்குறிச்சி:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கள்ளக்குறிச்சியில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

கள்ளக்குறிச்சி: நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 21, 2025

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி அமைச்சர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது. கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அக்.21ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!