News March 22, 2026
காட்பாடி ஸ்ட்ராங் ரூம் ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச்.21 ) காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை (Strong room) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.