News March 21, 2026
மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை உட்கோட்டங்களில், இன்று( மார்ச்.21) இரவு,ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் மாரீஸ்வரி, நாங்குநேரி உட்கோட்டத்தில் சபீதா, வள்ளியூர் உட்கோட்டத்தில் மயிலேறும் பெருமாள், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் தர்மராஜ் அம்பாசமுத்திரத்தில் பாரத்லிங்கம் ஆகியோர், ரோந்துப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.