News March 21, 2026
நடிகர் வரீந்தர் மரணத்தில் திருப்பம்.. சிக்கிய டாக்டர்கள்

நடிகரும் பாடிபில்டருமான வரீந்தர் சிங் குமான் மரணம் தொடர்பாக 4 டாக்டர்கள் மீது போலீசார் FIR பதிவுசெய்துள்ளனர். சல்மான்கானுடன் ’Tiger 3’-ல் நடித்து பிரபலமான வரீந்தர், கடந்தாண்டு தோள்பட்டை ஆபரேசன் செய்த சில மணிநேரத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மரணத்துக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணமென விசாரணையில் உறுதியானது. வரீந்தர் சிங்தான் நாட்டின் முதல் சைவ பாடிபில்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.