News March 21, 2026

அரியலூர்: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

image

அரியலூர் மக்களே மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News April 6, 2026

ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தரும் துணை முதல்வர்

image

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனுக்கு அதரவாக பரப்புரை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (6-4-2026) ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருகிறார். மேலும், மாலை 5:00 மணிக்கு ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே பரப்புரை நடைபெறவுள்ளது.

error: Content is protected !!