News March 21, 2026

கரூர்: MR.விஜயபாஸ்கர் பரபரப்பு புகார்

image

கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் சட்டத்திற்குப் புறம்பாக “மனிதப் பட்டிகள்” அமைப்பதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் புகார் அளித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து வழங்கப்பட்ட அந்த மனுவில், தேர்தல் எவ்வித அச்சுறுத்தலுமின்றி நியாயமான முறையில் நடைபெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!