News March 21, 2026

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் நிர்வாகம் அறிவிப்பு!

image

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் & கழிவுநீர் நிர்வாக வாரியம், அரையாண்டுக்கான குடிநீர் & கழிவுநீர் வரி, கட்டணம் செலுத்தாத வீடுகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது நிலுவை தொகைகளை விரைவில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கட்டணங்களை <>ஆன்லைன் மூலம் <<>>செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச்.31க்குள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!