News March 21, 2026
புதுச்சேரி முதல்வர் சொத்து மதிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அம்மாநில முதல்வர் ரங்கசாமி, வேட்புமனுவுடன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், ரங்கசாமிக்கு ₹36 கோடி மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு முத்து செயின், ஒரு மோதிரம் உள்ளிட்டவை உள்ளன. மேலும், ₹27.78 கோடியில் அசையா சொத்துகளும், ₹35 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 14, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.