News March 21, 2026

கள்ளக்குறிச்சிக்கு வரும் சீமான்!

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடுகள், தொகுதி ஒதுக்கீடுகள், வேட்பாளர் நியமனம் என அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார்.

Similar News

News April 20, 2026

சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!