News May 16, 2024
புதுக்கோட்டை : 11 செ.மீ மழைப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மணமேல்குடியில் 11 செ.மீட்டரும், மீமிசல் பகுதியில் 5 செ.மீட்டரும், ஆவுடையார்கோயில் பகுதியில் 3செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
Similar News
News August 13, 2025
அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

புதுகை மாவட்டத்தில் கீரனூர், ஏம்பல் அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025-26 நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ மாணவியர் www.skill training.tn.gov.in இணையத்தில் விண்ணப்பித்து வரும் 31 ஆம் தேதிக்குள் சேரலாம், 8 வகுப்பு தேர்ச்சி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் பெண் இருபாலர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
புதுக்கோட்டை: அரசு வேலை! EXAM கிடையாது…

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 13, 2025
புதுக்கோட்டையின் பெயர் காரணம்!

புதுக்கோட்டை என்ற பெயரின் அர்த்தம் “புதிய கோட்டை” என்பதாகும். புதுக்கோட்டை மாவட்டம் தொடக்க காலத்தில் சோழ மற்றும் பாண்டியர்களுக்கு எல்லையாக இருந்தது. பின்னர், தொண்டைமான் மன்னர்கள் இப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினர். இந்நிலையில் 17ம் நூற்றாண்டில், ரகுநாத ராய தொண்டைமான் புதிய கோட்டை ஒன்றை இங்கு கட்டிய காரணமாக இதற்கு புதுக்கோட்டை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.