News May 16, 2024
சிவகங்கை மழை அளவு விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று(மே 15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கம்புணரியில் 14 செ.மீட்டரும், திருப்புவனம் பகுதியில் 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கோடை தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 18, 2025
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இராமேஸ்வரம் – சென்னை இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜன.13 அன்று இராமேஸ்வரத்திலிருந்து கொடியசைத்து துவங்கி வைக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த ரயில் சேவை துவங்கினால் இராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை 7 மணி நேரத்தில் பயணிக்கலாம்.
News December 17, 2025
சிவகங்கை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

சிவகங்கை மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 17, 2025
சிவகங்கை: உங்ககிட்ட பான்கார்டு இருக்க?

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <


