News March 21, 2026
விவாகரத்து மனு கசிவுக்கு சங்கீதா காரணமா?

விவாகரத்து கோரி சங்கீதா குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்த மனு எப்படி பொதுவெளியில் கசிந்தது என TVK வழக்கறிஞர் RTI மூலம் கேள்வி எழுப்பினார். இதற்கு செங்கல்பட்டு கோர்ட் அளித்த பதிலில், மனு கசிந்தது தொடர்பாக மனுதாரர் தரப்பில் ஏதும் புகாரளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. கசிந்த மனு நகலில் கோர்ட் முத்திரை இல்லாததால், சங்கீதா தரப்பிலிருந்தே மனு லீக் ஆகியிருக்கும் என வழக்கறிஞர் சந்தேகம் எழுப்புகிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.