News March 21, 2026

திருப்பூர் வாக்காளர்களே முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூர் மக்களே ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கே <>கிளிக்<<>> செய்து இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் அடையாள அட்டை (Voter ID) வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பு மூலம் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற SHARE பண்ணுங்க! ஒரு ஓட்டு ஆட்சியை மாற்றும்!

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!