News March 21, 2026
நாகை: திமுகவில் இணைந்த 50 குடும்பத்தினர்

வேளாங்கண்ணி செட்டித்தெரு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50 குடும்பத்தினர் அதிமுக, தவெக ஆகிய கட்சியில் இருந்து விலகினர் அதனைத் தொடர்ந்து, கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையில், நேற்று திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கந்தையன், ஸ்டாலின், வெற்றிவேல், பாண்டியன், பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.