News March 21, 2026

சர்வதேச தரத்தில் ‘செங்கல்பட்டு’

image

செங்கல்பட்டு நகரை சர்வதேச(Global City)தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரின் அடிப்படை வசதிகள், சாலைமைப்பு, குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து வசதிகள் போன்றவை மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், இந்த மேம்பாட்டு பணிகளுக்காக சவுதி அரேபியாவில் உள்ள நவீன நகரங்களின் வளர்ச்சி மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதனை செங்கல்பட்டிலும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!