News March 21, 2026
வாக்காளர்களை அடைத்து வைக்க தயாராகிறதா திமுக?

கரூரில் உள்ள 4 தொகுதி வாக்காளர்களை அடைத்து வைக்க மனிதப்பட்டிகளை திமுக தயார் செய்வதாக போட்டோ ஆதாரத்துடன் MR விஜயபாஸ்கர் கலெக்டரிடம் புகாரளித்துள்ளார். ஷிஃப்ட் முறையில் வாக்காளர்களை அடைத்துவைத்து நாள் ஒன்றுக்கு ₹500, மது, சாப்பாடு என கவனித்து பிரைன் வாஷ் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.