News March 21, 2026

தென்காசி: பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி கைது

image

தென்காசியை சேர்ந்த சரவணன் குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற போது அவர்கள் பின் வரிசையில் 7 பேர் அமர்ந்து கொண்டு அவரது குடும்பத்து பெண்களிடம் அத்துமீறல் செய்துள்ளனர். இதை தட்டி கேட்ட சரவணனை 7 பேர் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரின் தென்காசி போலீசார் ஆய்க்குடி திமுக பெண் கவுன்சிலர் கணவர் சியான் மணி உட்பட 3 பேரை கைது செய்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!