News March 21, 2026
சூர்யா எனக்கு இன்ஷ்பிரேஷன்: நடிகர் சிரஞ்சீவி

எதிர்காலத்தில், ஏழை மக்களுக்கு இலவசக் கல்வி வழங்க விரும்புவதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், அந்தக் குடும்பமே ஒரு நல்ல நிலையில் இருக்கும் என்றும், இந்த எண்ணத்திற்கு காரணம் நடிகர் சூர்யா தான் எனவும் கூறியுள்ளார். சூர்ய பல சந்தர்ப்பங்களில் அகரம் அமைப்பை தொடங்க நான் காரணம் என சொல்வார், ஆனால், இப்போது தனக்கு சூர்யா இன்ஷ்பிரேஷன் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.