News March 21, 2026
இதையெல்லாம் நம்பி ஏமாறாதீங்க: தவெக

தவெக பெயரை பயன்படுத்தி சில கட்சிகள் தங்கள் பேர வலிமையை உயர்த்திக் கொள்வதாக தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங்கில் பதிவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற யூகத்தின் அடிப்படையிலான செய்திகளை தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, புதுச்சேரியில் NR காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் தவெக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.