News May 16, 2024
காஞ்சிபுரம் மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 7, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்உறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 8 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News December 7, 2025
காஞ்சிபுரம்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
காஞ்சியில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்!

உலக வாசக்டமி வாரதினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிகிச்சை செய்ய பவர்களுக்கு தலா 1100 ரூபாயும், ஊக்குவிப்பர்களுக்கு ரூ.200 ஊக்க தொகையையும் வழங்கப்படும். இந்த விழிப்புணர்வை இதை காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவங்கினார். சுகாதாரதுறை அதிகாரிகள் பலர் கலந்து இதில் கொண்டனர்.


