News March 21, 2026

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் நாள் விழா

image

ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு வளாகப்பயிற்சி மையத்தின் சார்பாக மாணவர்களின் வேலைவாய்ப்பு சாதனைகளைபாராட்டும் வகையில் சாதனையாளர் நாள் நிகழ்ச்சி இன்று (மார்ச்.20) நடைபெற்றது. கிருஷ்ணகிரி துணை ஆட்சியர் செல்வி செளமியாகுமார் போட்டித் தேர்வும் அரசுப்பணியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி 710 பணிநியமன ஆணைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!