News March 20, 2026
வேலூர்: சாலை விதிகளைப் பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தல்

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறை சார்பில் “உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்” என்ற விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், சாதாரண தலைக்கவசங்களைத் தவிர்த்து தரம் வாய்ந்த ISI முத்திரை பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.