News March 20, 2026
திருவண்ணாமலை ரயில் அரக்கோணம் வரை இயக்கம்

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவண்ணாமலைக்கு தினசரி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னையில் மாலை 6 மணிக்கு புறப்படும். நாளை மார்ச் 21ம் தேதி இந்த ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். திருவண்ணாமலைக்கு செல்லாது. சோளிங்கர் யார்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.