News March 20, 2026
அனுமதி பெறாத வாகனங்கள் பிரச்சாரத்துக்கு தடை

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று கூறியதாவது, அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை வாகனத்தின் முன்புறத்தில் கட்டாயம் ஒட்ட வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாக பொது பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.