News March 20, 2026

ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் நாளை (21.03.2026) சனிக்கிழமை ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படும். ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இந்த மாற்றம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் பயணிகள் இந்த நேர மாற்றத்திற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!