News May 16, 2024
வேளாண் பல்கலையில் நீச்சல் பயிற்சி முகாம்

கோவை வேளாண் பல்கலை. மாணவர் நல மையம் சார்பில் கோடைகால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் மே 18ம் தேதி துவங்குகிறது. தினசரி காலை, மாலை வேளைகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற உள்ளது. வெளிநபா்களுக்கு ரூ.3,068, பல்கலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.2,006 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 99405 15222 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 9, 2025
கோவை: ஃபோனுக்கு WIFI இலவசம்!

கோவை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 9, 2025
கோவை: ரூ.48,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில், இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை<


