News March 20, 2026

BREAKING சேலம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

image

ஈரோடு- சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து அரியானூர் அருகே, மினி வேன் மற்றும் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அமுதா, செல்வராஜ், மணிகண்டன், நிதிஷ்கா(5), 11 மாத குழந்தை ஜீவிகா, இருசாயி, முருகன்,சத்யா என 8 பேர் விவரம் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!