News March 20, 2026

டோக்கனுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை

image

திருவாரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் டோக்கனுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தனியார் திருமண மண்டபங்கள், அடகு கடை, தனியார் விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் கண்டிப்பாக பதியப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

Similar News

News April 20, 2026

திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
↑