News March 20, 2026
சென்னை ஒன் செயலி ஊக்க தொகை அறிவிப்பு

சென்னை மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ்களை சென்னை ஒன் செயலியில் முதல் முறை எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 50 ரூபாய் கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. Chennai One App-ல் “Pass” ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்கள் தேவைக்கேற்ப Gold அல்லது Diamond பாஸைத் தேர்ந்தெடுக்கவும். பணத்தை BHIM App மூலம் செலுத்தினால் ரூ.50 உடனடி கேஷ்பேக் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.