News March 20, 2026
ரிசர்வ் தொகுதி என்றால் என்ன?

அரசியலமைப்பின்படி தமிழ்நாட்டில் பட்டியலின / பழங்குடி பிரிவினருக்கு 46 (SC-44, ST-2) சட்டப்பேரவை தொகுதிகளும், 7 லோக் சபா தொகுதிகளும் ஒதுக்கீடு (ரிசர்வ்) செய்யப்பட்டுள்ளன. சட்டமியற்றும் சபையில், ஆட்சியில் இம்மக்களுக்கான பிரதிநிதித்துவம் இருந்தால் தான், அவர்களுக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற முடியும் என்பதே இதன் நோக்கம். இந்த தொகுதிகளில் வேறு சமூகத்தினர் யாரும் போட்டியிட முடியாது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.