News March 20, 2026
அடிமை கூட்டத்தை தமிழகம் அனுமதிக்காது: ஸ்டாலின்

EPS-ன் டெல்லி பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் களத்தை சந்திப்பதற்கே டெல்லியின் அனுமதி அவர்களுக்கு (அதிமுக) வேண்டும் என்று ஸ்டாலின் சாடியுள்ளார். இப்படி உள்ளவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். TN மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும் அதன் அடிமை கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.